வெளிப்படுத்தாத ஒப்பந்தத்தில் நீங்கள் என்ன சரிபார்க்க வேண்டும்?

வெளிப்படுத்தாத ஒப்பந்தம் (Non-disclosure agreement) என்ற இந்த ஒப்பந்தம், ஒப்பந்தச் சட்டம் (INDIAN CONTRACT ACT 1872 டின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
வெளிப்படுத்தாத ஒப்பந்தம் ( Non-disclosure agreement) என்ற இந்த ஒப்பந்தம் , ஒப்பந்தச் சட்டம் ( INDIAN CONTRACT ACT 1872 டின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது , இதன் கீழ் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகள் பரிவர்த்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள ரகசிய தகவல்களை வெளியிட வேண்டாம் ஒரு ஒப்பந்தத்தில் நுழைகிறது. ரகசியமாக வைத்திருக்கும் அணைத்து தேவையான தகவல்களையும் NDA பட்டியலிடுகிறது மற்றும் அதை குறிப்பிடுகிறது , மேலும் அதன் அணுகல் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் மறுக்கப்படுகிறது.
Table of Contents
வெளிப்படுத்தாத ஒப்பந்தம் வகைகள்
- ஒருதலைப்பட்சமாக இருக்கும் வெளிப்படுத்தாத ஒப்பந்தம் : இரண்டு தரப்பை சார்ந்தவர்களும் ஒரு ஒப்பந்தத்தின் கீழ் நுழைந்தால் , மேலும் அவர்களில் ஒருவர் மட்டுமே ரகசிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொள்கிறார் மேலும் அவர் அந்த தகவல்களை வேறு எந்த தரப்பினருக்கும் வெளியிடுவதைத் தடுக்கவும் செய்கின்றனர்.
- இருதரப்பு வெளிப்படுத்தாத ஒப்பந்தம்: இந்த வகையான ஒப்பந்தத்தின் கீழ் , ஒப்பந்தத்தில் நுழையும் இரண்டு கட்சிகளும் ஒருவருக்கொருவர் அவர்களது தகவல்களை வெளியிட ஒப்புக்கொள்கின்றன மேலும் ஒப்பந்தத்தில் ஈடுபடாமல் இருக்கும் வேறு எந்த தரப்பினருக்கும் ரகசிய தகவல்களை வெளியிடுவதை ஒருவருக்கொருவர் தடுத்துக்கொள்கிறார்கள்.
- பலதரப்பு சார்ந்த வெளிப்படுத்தாத ஒப்பந்தம் : மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகள் ஒப்பந்தத்தின் கீழ் நுழையும் போது அவர்களில் ஒரே ஒருவர் மட்டுமே அவர்களது ரகசிய தகவல்களை வெளியிட சம்மதிக்கிறார் என்றால் மற்ற இரு தரப்பினருக்கும் அவர்களது தகவல் வேறு எந்த தரப்பினருக்கும் வெளியிடப்படாது என்று எதிர்பார்கிறார்கள்.
வெளிப்படுத்தாத ஒப்பந்தம் படிப்பதற்கு முன் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான புள்ளிகள்
வெளிப்படுத்தாத ஒப்பந்தம் கால அளவு:
வெளிப்படுத்தாத ஒப்பந்தம் இல் குறிப்பிடப்பட்டுள்ள ரகசிய தகவல்கள்
NDA மீறப்பட்டால் என்ன நடக்கும் :
NDA வில் தடை உத்தரவு தேடும் உரிமை:
ஒப்பந்தத்தை மீறுவதில் ஏதேனும் தகராறு ஏற்பட்டால் அதற்கான தீர்மானம் பிரிவு:
போடப்படும் ஒப்பந்தத்தை மீறுவதினால் ஏற்படும் சர்ச்சைகளை தீர்க்கப்பட வேண்டும். அப்படி தீர்க்கப்படும் பிரச்சனைகளுக்கு விரைவாகவும் மிகவும் திறமையான முறையை கையாளவேண்டும் , அத்தகைய ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கான செலவு மிக குறைவாகவே இருக்கும் , மேலும் அந்த நிறுவனம் மேலும் நிதிச் சுமையை எதிர்கொள்ள வேண்டியதில்லை.
வெளிப்படுத்தாத ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் பயன்கள்
NDA வின் மூலம் கிடைக்கும் பயன்கள் : இந்த நான் – டிஸ்க்லோசர் அக்ரீமெண்ட்ஸ் சை ஒரு நிறுவனத்தின் கட்சிகளால் நுழையப்படுகின்றன. வணிகத்தையும் அதன் சொத்துக்களையும் பாதுகாக்க இதை மேற்கொள்ளப்படுகின்றது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் கட்டாயமாக அவர்களுக்கான போட்டியாளர்கள் இருப்பார்கள் , எனவே அவர்கள் எப்பொழுதும் அதிக லாபத்தை ஈட்டுவதில் கவனம் செலுத்துவார்கள் மேலும் அதையே அவர்கள் விரும்பவும் செய்வார்கள். மேலும் தங்கள் போட்டியை நீக்குவதன் மூலம் சந்தையில் தங்கள் வரம்பை விரிவுபடுத்த விரும்புகிறார்கள்.
NDA வின் மூலம் அவர்களது ரகசிய தகவல்கள் பகிர்வதை தடுக்கப்படுகிறது , இதன் மூலம் வணிகத்தின் எதிர்காலத்தை சேமிக்கிறது. இந்த NDA வை பின்வரும் காரணத்துக்காக பயன்படுத்தப்படுகிறது :
- இரசாயன / இயந்திர மற்றும் உற்பத்தி செயல்முறைகளின் விஷயத்தில் , அந்த நிறுவனம் வெவ்வேறு விதமான மூல பொருட்களையும் , வேறு பிற பொருட்களையும் , உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்தும் ரசாயனங்கள் , உற்பத்திக்காக பயன்படுத்தும் முறைகளை கொண்டு அதற்கான அலகுகளின்மூலம் விளைபொருட்களைப் பெறுகின்றனர். பொதுவாக , இவை அனைத்தும் NDA வின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன.
- சந்தைப்படுத்தல் , விளம்பரம் மற்றும் பிற வணிக உத்திகளை போன்ற இவை அனைத்தையும் வர்த்தக ரகசியங்களாக கருதப்படுகின்றது. மேலும் இவை அனைத்தையும் நான் – டிஸ்க்லோசர் அக்ரீமெண்ட் டின் கீழ் பாதுகாக்கப்படுகின்றது. வணிக உத்திகளும் , திட்டங்களும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபடுகின்றது , மற்றும் இவை அனைத்தையும் தனித்துவமானதாக கருதப்படுகின்றன.ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு விதமாக செயல்படுகின்றது , எனவே இந்த விதமான விளம்பரத்தின் நடத்தைகள் மூலம் NDA இன் கீழ் இவை பாதுகாக்கப்படுகின்றன.
- ஒரு பொருளை தயாரிப்பதற்கு மேற்கொள்ளும் விபரங்களை குறிப்பது , அதன் வடிவமைப்பு , உற்பத்தியின் செயல்முறை , வரவிருக்கும் அல்லது இருக்கும் தயாரிப்புகளின் வரைபடம் போன்ற இவை அனைத்தையும் வர்த்தக இரகசியங்களாகக் கருதப்படுகின்றன , மேலும் இவை அனைத்தையும் NDA இன் கீழ் பாதுகாக்கப்படுகின்றன.
- NDA இன் கீழ் பாதுகாக்கப்படும் பொருள்களில் , கணினி மென்பொருள் மிகவும் பொதுவான எடுத்துக்காட்டு ஆகும். ஒவ்வொரு நிதி நிறுவனமும் , வங்கிகள் , எந்தவொரு பொருளின் உற்பத்தி அலகுகள் , பாதுகாப்பு முகவர்கள் இந்த கணினி மென்பொருளை யே நம்புகிறார்கள் , ஏன் என்றால் அது அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒவ்வொரு வணிகத்திற்கும் அது பயன்படும் முறை வேறுபடுகிறது. இப்படிப்பட்ட இந்த மென்பொருளை அனைவருக்கும் வழங்க முடியாது என்ற காரணத்தினால் இவற்றை ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுகின்றன.
- எல்லா விதமான வணிகங்களும் உயிர்வாழ்வதற்கு வாடிக்கையாளர்கள் மிக முக்கியமான காரணம் ஆவார்கள். இவற்றையே மிக முக்கியமான சொத்தாக எல்லா விதமான வணிகங்களும் கருதுகின்றன. முன்னாள் வேலை பார்த்த ஊழியர்களால் வாடிக்கையாளரின் பட்டியலை பகிரப்படுவதிலிருந்து பாதுகாக்க படுகிறது , NDA இன் கீழ் வணிக நிறுவனங்களின் வாடிக்கையாளர் பட்டியலைச் சேர்க்கப்பட்டிருக்கிறது.
Related Articles Recommended

Ways To Terminate A Non-Disclosure Agreement (NDA)
Introduction You can decide to terminate an NDA in situations that call for it. There are 6 clauses to consider…

Protecting Your Intellectual Property: How Non-Disclosure Agreements Can Save Your Business
In today’s fast-paced world of innovation and technology, protecting your intellectual property has become increasingly important. Intellectual property, or IP,…

5 Reasons Why Your Business Needs a Non-Disclosure Agreement
In today’s fast-paced business world, companies must be careful about protecting their confidential information from getting into the wrong hands.…

Non-Disclosure Agreements and Employees: What You Need to Know to Protect Your Business
Introduction In today’s fast-paced business world, confidentiality is of utmost importance. Non-Disclosure Agreements (NDAs) are contracts that help businesses safeguard…

Understanding G-Secs and How to Invest in Them for Business?
G-secs refer to government securities or, in other words, loans or capital issued by the government. The biggest advantage associated…

Startups to Continue Receiving a Tax Holiday
Businesses of all sizes and types have been having a tough year courtesy of the coronavirus pandemic. The Indian government…

How the Rupee Depreciation is Enticing NRIs in Real Estate?
The Indian currency has depreciated as much as 5.2% against the US dollar in 2022 so far. The rupee’s depreciation…